பிரித்தானியாவில் சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் வைரஸ் தொற்று!

பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,தற்போது திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரப்பிரிவுகள் ஸ்தம்பிக்கும் நிலை இதன் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசரப்பிரிவுகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, மருத்துவமனைகளில் அதிகளவு … Continue reading பிரித்தானியாவில் சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் வைரஸ் தொற்று!